இயேசு இராஜனின் திருவடிக்கு சரணம், சரணம், சரணம்!
ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம், சரணம், சரணம்!
1.
பார்போற்றும் துாய துாய தேவனே
மெய்ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவும் ஆனரே
சரணம்! சரணம்! சரணம்! – இயேசு
2.
இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றி தேற்றிக் காப்பாரே
சரணம்! சரணம்! சரணம்! – இயேசு
3.
பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலன் தந்து வலக்கரம் பிடிப்பவரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கின்றேன்
சரணம்! சரணம்! சரணம்! – இயேசு
iyesu irajanin thiruvadikku saranam, saranam, saranam!
aathma nadharin malaradikku saranam, saranam, saranam!
1.
parpotrrum thuya thuya thevane
meyrajave engkal nadhane
payam neekkum thunaiyavum aanare
saranam! saranam! saranam! – iyesu
2.
ilaipparudhal dharum venthdhane
innal thunpam neekkum arul nadhare
eezhai ennai aatrri therrik kabpare
saranam! saranam! saranam! – iyesu
3.
belavanam yavum pokkum vallore
belananththu valakkaram pidibpare
aavi aathma saraththaib padaikkinren
saranam! saranam! saranam! – iyesu